Map Graph

கோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி

கோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். இதை 2001-ல் கோவை கலைமகள் கல்வி அறக்கட்டளை நிறுவியது. இந்த கல்லூரியின் வளாகமானது கோயம்புத்தூரிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், நரசிபுரத்தில் 26.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனமானது பசுமையான குன்றுகளால் சூழப்பட்ட மிக அழகிய, அமைதியான சூழலில் அமைந்துள்ளது. கல்வி வசதிக்கும், சுய மேம்பாட்டுக்கும் இந்த வளாகத்தில் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

Read article